top of page

தவணைமுறையில் வீட்டுமனை 

உங்கள் முதலீட்டை இன்றே தொடங்குங்கள்

உங்கள் முதலீட்டை எளிதாக்க எங்கள் முதலீட்டு திட்டங்கள்

எங்கள் வீட்டு மனைப் பற்றிய விவரங்கள்

எங்கள் வீட்டு மனை அமைந்துள்ள இடம்:

 

எங்கள் வீட்டு மனை மாமண்டூர் ஜிஎஸ்டி அருகே உள்ள கீழக்கடியில் பல வசதிகளுக்கு அருகில் உள்ளது.

 

சிறப்பம்சங்கள்:

 

  • ஜி.எஸ்.டி சாலை- 7 கி.மீ

  • மாநில நெடுஞ்சாலை 118 - 2.9 கி.மீ

  • பஸ் ஸ்டாண்ட்

  • ஷேர் ஆட்டோ

  • மளிகை கடைகள்

  • காய்கறி கடைகள்

  • மார்க்கெட்

  • வங்கிகள்

  • ஏ.டி.எம்கள்

  • தனியார் & அரசு பள்ளிகள்

  • சூப்பர் மார்க்கெட்

  • பெட்ரோல் பங்க்,

  • வாகன சர்வீஸ் சென்டர்

  • ஆட்டோமொபைல் கடைகள்

  • பதிவாளர் அலுவலகம்

  • ஹார்டுவேர் கடைகள்

  • துணிக்கடைகள்

  • ஆரம்ப சுகாதார நிலையம்

உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன.

 

அனைத்து வசதிகளும் பஜார் சாலையில் உள்ளது, எங்கள் வீட்டு மனைலிருந்து ​பஜார் சாலை 1.5 கிமீ தொலைவில் உள்ளது.

 

மேலும் தகவலுக்கு எங்களை அழைக்கவும்:

78068 78068

bottom of page